சட்டவிரோத சிம் கார்டு விற்பனை செய்தவரை திருச்சியில் கைது செய்த ஹரியானா சைபர் கிரைம் போலீஸ்…

- Advertisement -

0

மலேசியாவின் கோலாலம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஜமில் பின் முகமது இக்பால். இந்தியாவில் இருந்து சிம்கார்டுகளை வாங்கி, மலேசியாவில் சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்துள்ளார். வெளிநாட்டில் இருந்தபடி, இங்குள்ள மக்களிடம் சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக புகார் காரணமாக
திருச்சியில் இருந்த போது இக்பாலை ஹரியானா சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து சர்வதேச டிரைவிங் ஓட்டுநர், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், இந்திய, வெளிநாட்டு கரென்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.