திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த நிலையில் தற்போது திருச்சி மேற்கு தொகுதி மக்களுக்கும், மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு 28 வது வார்டு தென்னூர் குத்பிஷா நகர் பகுதிக்கு வருகை தந்தார் தலைமையில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு28 வது வார்டு தென்னூர் குத்பிஷா நகர் பகுதிக்கு வருகை தந்தார். 28 வது வார்டு தென்னூர் குத்பிஷா நகர் பகுதிக்கு வருகை தந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ மனித நேய மக்கள் கட்சி சார்பில் மாநில அமைப்பு செயலாளர் புழல் ஷேக் முகமது அலி பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.அவருடன்மதிமுக துணை பொது செயலாளர் மருத்துவர் ரொக்கையா ,திமுக மாவட்ட செயலாளர் வைரமணி, மாண்புமிகு மாநகராட்சி மேயர் அன்பழகன், மமக மாவட்டதலைவரும், கவுன்சிலருமான பைஸ் அகமது , தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஷா, 28 வது வார்டு திமுக செயலாளர் அம்ஜத், அண்ணாநகர் பகுதி மமக செயலாளர் தென்னூர் சதாம், 28 அ வது தலைவர் அப்பாஸ், ஜபார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.