2026 -ல் விஜய் தமிழகத்தில் முதல்வராக பதவியேற்க ஆர்.கே. ராஜா தலைமையில் ரசிகர்கள் சபதம்!

- Advertisement -

0

திருச்சி பாலக்கரை அலுவலகத்தில் திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர்களுக்கு  2025 ஆம் ஆண்டு தினசரி நாட்காட்டி வழங்கப்பட்டது.  திருச்சி ஆர் .கே.ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்  வருகிற 2026-ல் தமிழக முதலமைச்சராக தளபதி விஜய் முதலமைச்சர் சிம்மாசனத்தில் அமர்த்துவது என்ற ஒரு சபதத்தை ஏற்று ஒவ்வொரு வீடு சென்று பொதுமக்களிடம் தளபதியின் தீர்மானங்ளை விளக்கி எதிர்காலத்தில் ஒரு தூய்மையான நல்லாட்சியை தருவார் என்கின்ற விளக்க இருப்பதாக அனைவரும் சபதம் ஏற்றனர்.

- Advertisement -

இதில் ஜீவா , லால்குடி கலைவாணன் , உறையூர் சரண்ராஜ் , மணப்பாறை மணிகண்டன் , நடேஷ் குமார் , பெரிய மிளகு பாறை சுப்பிரமணி , தொட்டியம் பாரதிராஜா , மண்ணச்சநல்லூர் சுரேஷ்குமார் , சமயபுரம் சதீஷ்குமார் , மகளிர் அணி ஈபி ரோடு சசிரேகா , காயத்ரி , அரியமங்கலம் ஆசிப் , லால்குடி லோகநாதன் , ரமேஷ் , சூர்யா , உறையூர் மூர்த்தி பிரதர்ஸ் ,புத்தூர் நடராஜன் , மகேந்திரன் , மலைக்கோட்டை நசீர் , தொட்டியம் கார்த்திகேயன் , மணிகண்டம் ராஜ்குமார் , ஈபி ரோடு கரிகாலன் , புத்தூர் பாபு , தொட்டியம் சுஜன் , உள்பட பலர் கலந்து கொண்டனர் .

Leave A Reply

Your email address will not be published.