ஒலிம்பிக்-ல் பங்கேற்ற இந்திய வீரர்களை சந்தித்த பிரதமர் மோடி…!

- Advertisement -

0

சுதந்திர தினத்தன்று பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் பிரதமர் இல்லத்திற்கு அழைக்கப்பட்டனர்.அவர் அனைத்து பங்கேற்பாளர்களையும் சந்தித்து அவர்களின் பதக்கங்களையும் பார்த்தார். விளையாட்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக அனைத்து வீரர்களையும் பிரதமர் மோடி வாழ்த்தி, எதிர்காலத்தில் நாட்டின் பெயரை மேலும் உயர்த்த வாழ்த்து தெரிவித்தார்.

- Advertisement -

வீரர்களின் பாரீஸ் பயணம் குறித்தும் பிரதமர் விசாரித்தார். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு பல விஷயங்களைப் பற்றி பேசினார். இந்த வீரர்கள் பிரதமருக்கு பல பரிசுகளை வழங்கினர். இந்திய ஹாக்கி அணியின் ஹர்மன்பிரீத் சிங் பிரதமர் மோடிக்கு ஹாக்கி மட்டையை பரிசளித்தார்.  இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்ற துப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாக்கர் பிரதமருக்கு துப்பாக்கியை பரிசளித்தார். பரிசளித்த வீரர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.