திருச்சியில் அதிமுக கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி: மாநகர் மாவட்ட கழக ஏற்பாடு!
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் ஜெ.சீனிவாசன் மலைக்கோட்டை பகுதி கழகச் செயலாளர் M.A. அன்பழகன் ஏற்பாட்டில் மலைக்கோட்டை பகுதி வார்டு எண் 11- ல் உள்ள கழக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் உரிமைச் சீட்டினை தில்லைநகரில் உள்ள மாநகர் மாவட்ட கழகஅலுவலகத்தில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சில் கழக அமைப்புச் செயலாளர் T. ரத்தினவேல் Ex MP., முன்னாள் மாவட்ட கழகச் செயலாளர் K.C.பரமசிவம்,
மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் C. அரவிந்தன்,மாவட்ட அவைத்தலைவர் V.ஐயப்பன், மாவட்ட துணைச் செயலாளர் R.வனிதா,பகுதி கழகச் செயலாளர்கள் M.A. அன்பழகன், D.சுரேஷ் குப்தா, L.K.R.ரோஜர், N.S.பூபதி, நாகநாதர் A. பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் மல்லிகா செல்வராஜ் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் C. கார்த்திகேயன்TAS.கலிலுல் ரகுமான், M. ராஜேந்திரன், M. ராஜேந்திரன், தென்னூர் அப்பாஸ், N.பாலாஜி, R.வெங்கட் பிரபு, மாநில பீடி பிரிவு செயலாளர் E.சகாப்தின், ராதா வேங்கடநாதன் வட்ட கழகச் செயலாளர் ஜெகதீசன், மலைக்கோட்டை பகுதி கழக நிர்வாகிகள் மற்றும் 11 வதுவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.