தூத்துக்குடி அண்ணாநகரில் பொது உறுப்பினர்கள் கூட்டம்:அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!

- Advertisement -

0

தூத்துக்குடி மாநகராட்சி 31வது வார்டுக்குட்பட்ட அண்ணாநகரில் திமுக பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்து பேசினார். மாநகர செயலாளர் ஆனந்தசேரகன் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் பாலகுருசாமி வரவேற்றார்.கூட்டத்தில், வட்ட அவை தலைவர் வேலாயுதம், மாநகரத் துணைச் செயலாளரும், கவுன்சிலருமான கனகராஜ், மாவட்ட தொமுச தலைவர் முருகன், பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்ட பிரதிநிதிகள் பற்குணம், மாரிமுத்து, பெருமாள், சிக்கந்தர், வட்டத் துணைச் செயலாளர்கள் நல்லமுத்து, சுந்தரராஜ், வேல்தங்கம், மாநகர வர்த்தக அணி அமைப்பாளர் ஆனந்தசேகர், மாவட்ட தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருணாதேவி, மாநகர கலை இலக்கிய பகுத்தறிவு பாசறை தலைவர் கேவிகேசாமி, பகுதி துணை செயலாளர் பாலகிருஷ்ணன், பகுதி பிரதிநிதி கருப்பசாமி மற்றும் மைக்கேல்ராஜ், சின்னத்துரை, சண்முகராஜ், மணி, பால்ராஜ், இசக்கி, முருகன், ராதாகிருஷ்ணன், பெரியசாமி, சங்கர், முருகேசன், ராமர், முருகராஜ், மாயக்கண்ணன், சக்திவேல், பேச்சிமுத்து, மதன், சுரேஷ், அன்பரசன், ஜெகன், ஸ்ரீதர், மகளிர் அணி பொன்னரசி, கல்யாணி, அமராவதி, மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.