தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை…!

- Advertisement -

0

தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்த வருமான பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி வடக்கு திமுக சார்பில் மாவட்ட செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சருமான கீதா ஜீவன் தலைமையில், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் காய்கறி மார்க்கெட் எதிரே அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா,
மாவட்ட தொழிற்சங்க தலைவர் சுசி ரவீந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின். ஆறுமுகம், மண்டல தலைவர்கள் நிர்மல்ராஜ் பாலகுருசாமி, மீனவர் அணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மாநகர அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், ராமகிருஷ்ணன், கீதா முருகேசன், பொன்னப்பன், தேவகி, சரவணகுமார், ராஜதுரை, இசக்கிராஜா, மருத்துவர் அணி மாவட்ட தலைவர் அருண் குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா, சுற்றுச்சூழல் அணி மகேஸ்வரன் சிங் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.