தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தமிழ்நாடு வீராங்கனை அபிநயா ராஜராஜன் சாதனை படைத்துள்ளார். சென்னையில் நடைபெற்று வரும் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 11.77 நொடிகளில் இலக்கை அடைந்து புதிய சாதனை படைத்துள்ளார் தமிழ்நாடு வீராங்கனை அபிநயா.இதற்கு முன்பு 2018ம் ஆண்டு இலங்கை வீராங்கனை அமஷா சில்வா 11.92 நொடிகளில் இலக்கை அடைந்ததே சாதனையாக இவர் முறியடித்துள்ளார்.இருந்தது. தென்காசி மாவட்டம் அருகில் உள்ள கல்லூத்து கிராமத்தில் வசித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.