இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அரசியல் கட்சிக்கான அங்கீகாரத்தை அதிகாரபூர்வ அறிவிப்பை முன்னிட்டு மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் குடமுருட்டி.கரிகாலன் அவர்களின் வழிகாட்டுதலுடன்
திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் அண்ணன் வழக்கறிஞா் வி.எல். ஸ்ரீனிவாசன் தலைமையில், காந்தி மார்க்கெட் ஆர்ச் அருகே பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அரியமங்கலம் மூர்த்தி, உறந்தை கலை, G.K.பிரபா, அரியமங்கலம் நாகேந்திரன், கில்லி பிரபு, தர்கா செளகத், சமஸ்பிரான் அருண், பொன்மலை சாம், சுந்தர் திருச்சி, உ.கொ.குணா, செந்தண்ணீர்புரம் சகாயம், எழில்நகர் சரண், திருவெறும்பூர் வீரா, துவாக்குடி ஹோம்ஸ், வரகனேரி கௌதமன், பாலக்கரை ரா.சி.சூர்யா, ஏர்போர்ட் தமிழ்மணி, பொன்மலை அருண், திருவெறும்பூர் ஆரிப், திருவெறும்பூர் சுபாஷ், பாலக்கரை சபரி, செந்தில், தாமு, அரியமங்கலம் பாஷா, ஷாகுல், பயாஸ், சிவா,சமஸ்பிரான் கோகுல்,மார்க்கெட் பிரசன்னா,ஷாகித், ஜீசஸ், திவாகர், யோகி, டர்க்கீஸ், ராக்போர்ட் அஜய், ஶ்ரீராம், பிரசாந்த், தர்கா வசீம், தர்கா ஜூபர், தர்கா பர்வேஸ், தர்கா வர்கஷ், செளகத், ஷேக், ஜோசப், சிலம்பரசன், மாரிமுத்து, ஹரி பிரசாந்த், ரமேஷ், ராமன், பரணிதரண், மதன், கிருஷ்ண மூர்த்தி, நவநீதகிருஷ்ணன் , சரவணன், வேலு, சதீஷ், சாய் சித்தார்த், சௌந்தர்ராஜன், நித்திஷ், நூர்பாட்சா, சின்ராசு, வேல்முருகன், பாஸ்கர், கார்த்திகா, அகிலா, சாந்தினி, சுபாபிரபு, நந்தினி, ஶ்ரீ ரம்யா, திருநெடுங்குளம் லெனின், தீபக் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, வட்ட, ஊராட்சி நிர்வாகிகளும், கழக தோழர்களும், கழக தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.