மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் அறிவுறுத்தலின்படி உறையூர் பகுதி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் அவைத்தலைவர் கருணாமூர்த்தி அவர்கள் தலைமையில்,மாநகராட்சி மேயர் மு. அன்பழகன்,பகுதி செயலாளர் இளங்கோ ஆகியோரது முன்னிலையில், ருக்மணி தியேட்டர் அருகில் உள்ள GK திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்விஜயா ஜெயராஜ்,மாநகர துணை செயலாளர்கள் .MASமணி,.பாலமுருகன்,கலைச்செல்வி,பொருளாளர் முத்து பழனி,வட்டச் செயலாளர்கள் திருநாவுக்கரசு,.ஹரிஹரன்,மாவட்ட கழக,மாநகர கழக நிர்வாகிகள்,பகுதி வட்டக் கழக நிர்வாகிகள்,மாவட்ட பிரதிநிதிகள் அனைத்து அணியை சேர்ந்த நிர்வாகிகள்,கழக மூத்த முன்னோடிகள் செயல்வீரர்கள், அனைவரும் கலந்து கொண்டனர்.
காஜாமலை பகுதி பொது உறுப்பினர்கள் கூட்டம் அவைத்தலைவர் ராஜகோபால் தலைமையில் மாநகராட்சி மேயர் மு. அன்பழகன்,,மாவட்டச் செயலாளர் வைரமணி,பகுதி செயலாளர் காஜாமலை விஜய்ஆகியோரது முன்னிலையில் எடைமலைப்பட்டி புதூர் கார்மல் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் துரைராஜ், மாவட்ட துணை செயலாளர் முத்து செல்வம்,விஜயா ஜெயராஜ்,மாநகர அவைத் தலைவர் ராமலிங்கம்,துணை செயலாளர்கள் MASமணி,பாலமுருகன், கலைச்செல்வி,பொருளாளர் முத்து பழனி,வட்டச் செயலாளர்கள் காஜாமலை ரவி,மார்சிங் பேட்டை செல்வம்,கிராப்பட்டி செல்வம்,தலைமை பொதுக்குழு உறுப்பினர் தர்மராஜ்,மண்டல குழு தலைவர்கள் துர்கா தேவி,.விஜயலட்சுமி கண்ணன்,மாவட்ட கழக,மாநகர கழக நிர்வாகிகள்,பகுதி வட்டக் கழக நிர்வாகிகள்,மாவட்ட பிரதிநிதிகள் அனைத்து அணியை சேர்ந்த நிர்வாகிகள்,கழக மூத்த முன்னோடிகள் செயல்வீரர்கள், அனைவரும் கலந்து கொண்டனர்.