திருச்சி திருவெறும்பூர் கீழாலத்தூர் (எ) ஆலத்தூர் அம்மன் நகர் தெற்கு விஸ்தரிப்பு ஸ்ரீ குருதக்ஷிணாமூர்த்தி கோவில் சித்தர் ஸ்ரீ குருதக்ஷிணாமூர்த்தி சுவாமிகள் 189வது ஆண்டு விழா,ஸ்ரீ மஹா குருபூஜை நடைபெறுவதை முன்னிட்டு இன்று முகூர்த்த கால் ஊனப்பட்டு உற்சவருக்கும் மற்றும் மூலவருக்கும் பால் தயிர் திரவியப் பொடி அரிசி மாவு சந்தனம் பஞ்சாமிர்தம் என 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.நாளை குருபூஜை நடைபெற உள்ளது.