திருச்சி அமமுக மாநகர் மாவட்ட கழக சார்பில் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு 8 ம் ஆண்டு நினைவு அஞ்சலி….

- Advertisement -

0

அமமுக கழகப் பொதுச் செயலாளர்  டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க, திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர்  ப. செந்தில்நாதன் Ex.Mc  அறிவுறுத்தலின் பேரில்,திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில்,மாநகர் மாவட்ட அவை தலைவர்  MS ராமலிங்கம்  தலைமையில்,மாநகர் மாவட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்ட திருஉருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

- Advertisement -

இந்த நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் RR. தன்சிங், பொதுக்குழு உறுப்பினர்கள் முதலியார் சத்திரம் ராமமூர்த்தி, வேதராஜன், நெல்லை லட்சுமணன், கருப்பையா, உமாபதி,சண்முகம், இளங்கோ, சங்கர் பாலன், குப்புசாமி, தண்டபாணி, சாந்தா, NS. தருண், நாகூர் மீரான், நல்லம்மாள், மலைக்கோட்டை சங்கர், அகிலாண்டேஸ்வரி, பெட்டவாய்த்தலை சிவக்குமார், கைலாஷ் ராகவேந்தர், அஸ்வின் குமார், ராகவன், உறையூர் சாமிநாதன், கமலா தங்கராஜ், அசாருதீன், சுதா,ஜான், காசிராஜன், வெங்கடேஸ்வரன், ஆசை நாதன், லோகநாதன், சந்திரசேகர், ஆண்ட்ரூஸ், கொட்டப்பட்டு ஆனந்த், சேது கார்த்தி, மோகன் அபு, பாரதி, நடராஜன், ஆரோக்கியதாஸ், சர்புதீன், தம்பு ராஜ், மகாலட்சுமி, மாரிமுத்து, ஆறுமுகம், வீரம்மாள், நடராஜன், ஸ்டீபன், வடிவேல், ரவி,ராஜமாணிக்கம், கிருஷ்ணன், டென்னிஸ், பரமேஸ்வரி, சுமதி, ஜெயசுதா, தங்கமணி, அருணாச்சலம் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.